பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க…

ஹார்மோன் கோளாறு மற்றும் சில குறைபாடுகள் காரணமாக சில பெண்களுக்கு முகத்தில் முடி வளரும். இவ்வாறு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும் எளிய வழிகள்: குப்பைமேனி பொடி, கோரைக்கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சுட்ட வசம்பு பொடி இவைகளை சம அளவில் எடுத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து முகத்தில் பூசி 2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். மாவுச் சத்து அதிகமான உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை இயன்றவரை … Continue reading பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க…